Search This Blog

Wednesday, May 18, 2016

2500 ல் உலகம் எப்படி ஒரு சிறிய கற்பனை.

2500 ல் உலகம் எப்படி ஒரு சிறிய கற்பனை..
🌟

👉தன் வீட்டு மொட்டை. மாடியில்
பழங்கால பயிர்களை. பயிரிட்டு இளைஞர்
சாதனை .(அரிசி. கம்பு. சோளம்.)  😛

👉 உலகத்தில் அதிக (30)வருடம் உயிர் வாழ்ந்த
மனிதர் கின்னஸ் சாதனை . 😀
🌍 வேங்கைமான் அருகே பூமிக்கு அடியில் தண்ணீர் இருப்பதை மஸ்ரோ செயற்க்கைக் கோள் கண்டுபிடித்துள்ளது..

👉புளூட்டோவில் இருந்து பூமிக்கு பனி நீர்
எடுக்கும்
திட்டத்தை நவீன மத்திய அரசு முடிவு செய்தனர் . 😂😂

👉இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த
பாக்கிஸ்தான் ரோபோக்களை இந்திய
ரோபோக்கள்.
சுட்டதில் ஐந்து ரோபோக்கள் பழுதடைந்தன.  😀😃😄

👉செவ்வாய் கிரகத்துக்கும் பூமிக்கும்
இடையே ரயில் பாலங்கள் கட்ட உலக நாடுகள்
முடிவு செய்தனர்.😄😄

👉 கும்பகோணம் அருகில் மிக பழமையான 500
வருடங்களுக்கு முன்பு பயன்படுத்திய
இரண்டு சக்கர வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது
அதற்கு சைக்கிள் என்று பெயர் இருந்ததாக
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

😅 தேர்தலில் வாக்குப்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் செவ்வாய், வியாழன், யுரேனஸ், நெப்டியூன் கிரகத்தில் வாழும் இந்தியர்கள் அங்கிருந்து1000 G இண்டர்நெட் மூலம் வாக்களிக்களாம்.

🎒சனிக்கோளில்  வாழும்' இந்தியர்களுக்கு பணம் கொடுப்பதற்காக  ராக்கெட் மூலம் எடுத்துச்சென்ற 1 கோடி ரூபாய் பணத்தை  தேர்தல் பறக்கும் படையினர் பறந்து சென்று பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்த ராக்கெட்டின் RC Book, Insurance யை விண்வெளி போலிஸார் பறிமுதல்  செய்து செய்வாய் கிரகத்தின் உச்சநீதி மன்ற கிளையில் ஒப்படைத்தனர்.

👉செவ்வாய் கிரகத்தில் மாரியம்மன்
கோவில் திருவிழாவில் பக்தர்கள்
குண்டம்
இறங்கி அழகு திருவிழாவை கொண்டாடினர்.😃😀

👉நேற்று இரவு திடிரென்று விண்ணில்
இருந்து பொழிந்த நீர் துளிகளாள்
மக்கள் அஞ்சி நடிங்கினர் பிறகு விஞ்ஞானிகள்
அதற்கு மழை என்றும்
10ஆண்டுகளுக்கு ஒரு முறை பொழியும் என்றும் கூறினர்...

save our nature...

No comments:

Post a Comment