Search This Blog

Sunday, July 17, 2016

*என்ற ஊரு கோயமுத்தூருங்க* *உங்க ஊரு என்னங்க சாமி* ?

*என்ற ஊரு கோயமுத்தூருங்க*
*உங்க ஊரு என்னங்க சாமி* ?

💧பாசனத்துக்கு அமராவதி
💧தாகத்துக்கு சிறுவாணி
💧ஆத்துக்கு அம்பராம்பாளையம்
💧பாலத்துக்குப் பெரியபட்டி

🍅 தேங்காய்க்கு
       *பொள்ளாச்சி*
🍅 காய்கறிக்கு :
       *மேட்டுப்பாளையம்*
🍅 கரும்பு, வெல்லத்திற்கு :
       *உடுமலைப்பேட்டை*
       *மடத்துக்குளம்*
🍣 வெண்ணெய்க்கு
       *ஊத்துக்குளி*

🔥  வடக்கே *பத்ரகாளி*
🔥  தெற்கே *மாசாணி*
🔥  மேற்கே *மீன்குளத்தி*
🔥  கிழக்கே *செல்லாண்டி*
🔥 சிற்பங்களுக்கு
       *திருமுருகன்பூண்டி*
🔥 முருகனுக்கு *மருதமலை*
🔥 சிவனுக்கு *திருமூர்த்திமலை*
🔥 அரங்கனுக்கு *காரமடை*
🔥 பெருமாளுக்கு :
       *திருப்பூர்திருப்பதி*
       *சின்னதிருப்பதி*
🔥 விநாயகனுக்கு
       *ஈச்சனாரி,  புலியகுளம்*

🌈  குளிர்ச்சிக்கு :
        *கோவை குற்றாலம்*
🌈  பொழுது போக்குக்கு :
        *பிளாக் தண்டர்*
🌈  ஆடிப்பாட :
        *திருமூர்த்தி அருவி*
🌈  மலைக்கு :
        *ஆனைக்கட்டி*
🌈  மலைகளின் ராணி :
        *ஊட்டி*
🌈  மலைகளின் இளவரசி :
        *வால்பாறை*

🐊  முதலைக்கு :
        *அமராவதி*
🐃  யானைக்கு :
        *சின்னாறு*
🙉  குரங்கு சேட்டைக்கு :
        *குரங்கு அருவி*

📖 காலேஜூக்கு :
       *பொள்ளாச்சி ரோடு*
       *சக்தி ரோடு*
       *அவினாசி ரோடு*
☕  அவசர சிகிச்சைக்கு :
        *கங்கா மருத்துவமனை*
        *தெலுங்குபாளையம்*

👉  தொழிற்சாலைக்கு *கணபதி*
👉  தறிநெசவுக்கு *சோமனூர்*
👉  பனியனுக்கு *திருப்பூர்*
👉  பாத்திரத்திற்கு
        *அனுப்பர்பாளையம்*
👉  சிமெண்டுக்கு *மதுக்கரை*
       சீலைத்துணிக்கு *நெகமம்*
👉  மஞ்சத்தாலிக்கு
        *உடுமலை முருங்கப்பட்டி*
👉  ஆடை ஆபரணம்
        *ஒப்பணக்கார வீதி*
👉  தேருக்கு *அவிநாசி*
👉  கள்ளுக்கு :
        *கொழிஞ்சாம்பாறை*
👉  காருக்கு :
        *மேட்டுபாளையம் சாலை*
👉  சோருக்கு
        *சாந்தி கீயர்*

✳  மனஅமைதி தியானத்திற்கு :
        *ஆழியர், ஈஷா*
      

Sunday, July 10, 2016

Why Meditation is necessary?

*Why Meditation is necessary?*

Please read below from Medical Angle.

From the time of our birth till death the heart works continuously.

*Everyday the heart pumps 7000 litres of blood, of which 70% blood is pumped to the brain and the remaining 30%  to the rest of body.*

The blood is pumped through veins/arteries which are about more than 70,000 km long.
The strength required to pump the blood up to 42 ft high and weight of 1 tonne is generated by the heart everyday through its work.

We take rest when we are tired but if the heart takes rests for 4-5 mins we will have to rest forever.

*How does the heart work so much efficiently and effectively?*

Heart works effectively because it follows a discipline. In normal conditions the heart takes 0.3 secs to contract (systole) and 0.5 secs to relax (diastole). So 0.3+0.5=0.8 secs are required by the heart to complete one beat (1 cardiac cycle).That means *in 1 min, the heart beats 72 times which is considered as normal heart beat.*

During the relaxing phase of 0.5 secs the impure blood travels through the lungs and becomes 100 % pure.

In some stressful conditions the body demands more blood in less time and in this situation the heart reduces the relaxing period of 0.5 secs to 0.4 secs.Thus in this case the heart beats 82 times in 1min and only 80% of blood gets purified.

On more and more demand the relaxing time is further reduced to 0.3 secs then only 60% of blood is purified.
Thus 20-40% of impure blood is pumped in the veins/ arteries.These impure components (cholesterol/lipid) gets deposited on the walls of arteries/ veins and thus the elastic nature of the veins and the arteries is lost. So they become plastic in nature.

After some time due to the above conditions the veins/arteries become rigid. Now if a blood clot travels through the veins/ arteries (which in normal conditions gets easily passed away due to the elastic nature earlier) gets blocked and resists blood flow in that area. This results in a blockage which further *results in Heart Attack.*

From the above discussion, we can easily realise that the main reason for the heart problems is the increase demand of blood by the brain and the body.
When the activity of brain is stimulated it demands more amount of blood than that of normal conditions.

*To stimulate the activity of brain 25-30% of diet we take is responsible whereas the remaining 70-75% is due to the thinking, emotions, attitude, memories and other processes of the brain.*

So, those who want to keep their heart working effectively for a long period of time they should protect themselves from  - worries, anger, sadness, emotions, sensitive behavior, stress and hurry.

To protect ourselves from the above, few things *there is no MEDICATION available!*
So, the only option is
*MEDITATION*.

So it is always said :

*SPIRITUAL HEALING IS ONLY THE TRUE HEALING*
🙏🙏🙏

40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்!!!

:
🌿அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
🌿காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
🌿சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.
🌿பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.
🌿கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
🌿மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
🌿குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.
🌿அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.
🌿புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
🌿பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
🌿பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
🌿பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.
🌿சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
🌿வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.
🌿முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
🌿வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.
🌿முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
🌿புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.
🌿புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.
🌿நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும்.
🌿தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.
🌿முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.
🌿முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.
🌿பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
🌿புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
🌿மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
🌿மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
🌿முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
🌿சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.
🌿வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
🌿தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
🌿தவசிக்கீரை- இருமலை போக்கும்.
🌿சாணக்கீரை- காயம் ஆற்றும்.
🌿வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.
🌿விழுதிக்கீரை- பசியைத்தூண்டும்.
🌿கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும்.
🌿துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும்.
🌿துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
🌿காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
🌿மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும்.
🌿நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்....

பொது அறிவு

1..வரலாற்றின் தந்தை?
ஹெரடோடஸ்
2.. புவியலின் தந்தை?
தாலமி
3..இயற்பியலின் தந்தை?
நியூட்டன்
4..வேதியியலின் தந்தை?
இராபர்ட் பாயில்
5..கணிப்பொறியின் தந்தை?
சார்லஸ் பேபேஜ்
6..தாவரவியலின் தந்தை?
தியோபிராச்டஸ்
7..விலங்கியலின் தந்தை?
அரிஸ்டாட்டில்
8..பொருளாதாரத்தின் தந்தை?
ஆடம் ஸ்மித்
9..சமூகவியலின் தந்தை?
அகஸ்டஸ் காம்தே
10..அரசியல் அறிவியலின் தந்தை?
அரிஸ்டாட்டில்
11..அரசியல் தத்துவத்தின் தந்தை?
பிளேட்டோ
12..மரபியலின் தந்தை?
கிரிகர் கோகன் மெண்டல்
13..நவீன மரபியலின் தந்தை?
T .H . மார்கன்
14..வகைப்பாட்டியலின் தந்தை?
கார்ல் லின்னேயஸ்
15..மருத்துவத்தின் தந்தை?
ஹிப்போகிறேட்டஸ்
16..ஹோமியோபதியின் தந்தை?
சாமுவேல் ஹானிமன்
17..ஆயுர்வேதத்தின் தந்தை?
தன்வந்திரி
18..சட்டத்துறையின் தந்தை?
ஜெராமி பென்தம்
19..ஜியோமிதியின் தந்தை?
யூக்லிட்
20..நோய் தடுப்பியலின் தந்தை?
எட்வர்ட் ஜென்னர்
21..தொல் உயரியியலின் தந்தை?
சார்லஸ் குவியர்
22..சுற்றுச் சூழலியலின் தந்தை?
எர்னஸ்ட் ஹேக்கல்
23..நுண் உயரியியலின் தந்தை?
ஆண்டன் வான் லூவன் ஹாக்
24..அணுக்கரு இயற்பியலின் தந்தை?
எர்னஸ்ட் ரூதர்போர்ட்
25..நவீன வேதியியலின் தந்தை?
லாவாயசியர்
26..நவீன இயற்பியலின் தந்தை?
ஐன்ஸ்டீன்
27..செல்போனின் தந்தை?
மார்டின் கூப்பர்
28..ரயில்வேயின் தந்தை?
ஜார்ஜ் ஸ்டீவன்சன்
29..தொலைபேசியின் தந்தை?
கிரகாம்ப்பெல்
30..நகைச்சுவையின் தந்தை?
அறிச்டோபேனஸ்
31..துப்பறியும் நாவல்களின் தந்தை?
எட்கர் ஆலன்போ
32..இந்திய சினிமாவின் தந்தை?
தாத்தா சாகேப் பால்கே
33..இந்திய அணுக்கருவியலின் தந்தை?
ஹோமி பாபா
34..இந்திய விண்வெளியின் தந்தை?
விக்ரம் சாராபாய்
35..இந்திய சிவில் விமானப்
போக்குவரத்தின் தந்தை?
டாட்டா
36..இந்திய ஏவுகணையின் தந்தை?
அப்துல் கலாம்
36..இந்திய வெண்மைப் புரட்சியின்
தந்தை?
வர்க்கீஸ் குரியன்
37..இந்திய பசுமைப் புரட்சியின்
தந்தை?
சுவாமிநாதன்
38..இந்திய பட்ஜெட்டின் தந்தை?
ஜேம்ஸ் வில்சன்
39..இந்திய திட்டவியலின் தந்தை?
விச்வேச்வரைய்யா
40..இந்திய புள்ளியியலின் தந்தை?
மகலனோபிஸ்
41..இந்திய தொழில்துறையின் தந்தை?
டாட்டா
42..இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை?
தாதாபாய் நௌரோஜி
43..இந்தியப் பத்திரிக்கையின் தந்தை?
ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
44..இந்திய மறுமலர்ச்சியின் தந்தை?
ராஜாராம் மோகன்ராய்
45..இந்திய கூட்டுறவின் தந்தை?
பிரடெரிக் நிக்கல்சன்

Friday, July 8, 2016

பணம்

*பணம் படுத்தற பாடு இருக்கே*
💸💳💰💵💶💴💰💳💸

● நான் உன்னுடன் இருந்தால் நீ செல்வந்தன்.

● நான் உன்னை விட்டு பிரிந்தால் நீ ஏழை.

● என்னை மற்றவரிடம் கொடுத்தால் நீ கொடையாளி.

● என்னை மற்றவரிடமிருந்து பெற்றால் நீ கடனாளி.

● என்னை செலவு செய்தால் நீ ஊதாரி.

● என்னை சேமித்து வைத்தால் நீ கஞ்சன்.

● என்மேல் பற்றுடன் வாழ்ந்தால் நீ பேராசைக்காரன்.

● என்மேல் பற்றற்று வாழ்ந்தால் நீ சன்யாசி.

● உன் தேவைக்கு நீ என்னை படைத்தாய்.

● இன்று உனது தேவை நானாக மட்டும் தான் இருக்கிறேன்.

● உன் நடத்தையை விட நான் இருக்கும் இடத்தை வைத்துதான் உன் மதிப்பு நிர்னயிக்கப்படுகிறது.

இப்படிக்கு.
*நான் தான்*
*"பணம்"*

Thursday, July 7, 2016

7 Biggest brain damaging habits

*7 Biggest brain damaging habits*

1: Missing breakfast

2: Sleeping late

3: High sugar consumption

4: More sleeping specially at morning

5: Eating meal while watching TV or computer

6: Wearing Cap/scarf or socks while sleeping

7: Habit of blocking/Stoping Urine

*Don't  Just  Read*

*Forward to  whom you care*

*As I care for U*

Tuesday, July 5, 2016

ஆரோக்ய வாழ்வுக்கு நெற்றியில் சமயச்சின்னம் வைப்பது மிக அவசியம்

"சமயச்சின்னம்"

நெற்றியில் பொட்டு வைப்பது என்பது அலங்காரத்திற்காகவும்,
ஆன்மிக காரணத்திற்காகவும் மட்டுமல்ல...

ஆரோக்கியத்திற்காகவும்..
...

நெற்றியில் குங்குமம் வைப்பதால் என்ன நன்மை.......!!!!

நாகரிகமோகத்தில் நிகழும் தவறுகளில் ஸ்டிக்கர்
பொட்டு வைத்துக் கொள்வதும்
ஒன்று.

நெற்றியில் புருவமத்தியில் மூளையின்
முன்புறமாக, பைனீயல் க்ளாண்ட் என்ற சுரப்பி
அமைந்துள்ளது.

இதை, யோக சாஸ்திரத்தில் ஆக்ஞா
சக்ர ஸ்தானம் என குறிப்பிட்டுள்ளனர்.

மூன்றாவது கண், ஞானக்கண் என்றும் இதற்குப்
பெயர் உண்டு.

சிவபெருமானுக்கு
ஆக்ஞா சக்கரமே நெற்றிக்கண்ணாக
இருப்பதைக் காணலாம்.

திபெத்தில் லாமாக்கள் ஞானக்கண்
திறப்பது என்றொரு சடங்கு
செய்கின்றனர்.

இதன் சிறப்பை
உணர்வதற்காகவே நெற்றியில் குங்குமம் இடுகிறோம்.

பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும்
குங்குமம் வைக்க வேண்டும்.

உடல்முழுவதும் மின்காந்த
சக்தி வெளிப்பட்டாலும், நெற்றியில் புருவ
மத்தியிலுள்ள நுண்ணிய பகுதியில் அதன் சக்தி
அதிகமாக வெளிப்படுகிறது.

இதன்
காரணமாகத்தான், மனக்கஷ்டம் வந்தாலோ,
ஏதாவது ஒன்றை தீவிரமாக சிந்தித்தாலோ அந்த
இடம் உஷ்ணமடைந்து தலைகனம், தலைவலி போன்ற
பிரச்னை உண்டாகிறது.

இதை தவிர்த்து, குளிர்ச்சியை
உண்டாக்கவே சந்தனம், குங்குமம் போன்றவற்றை
நெற்றியில் இடுகிறோம்.

இதனால், உடல்,
மனோசக்தி வீணாகாமல் பாதுகாக்கப்படுகிறது.

முகம் களையோடு பிரகாசமாகத் திகழ்கிறது.

பொட்டு வைப்பது என்பது
அலங்காரத்திற்காகவும், ஆன்மிக
காரணத்திற்காகவும் மட்டுமல்ல.

ஆரோக்கியத்திற்காகவும்
நம் பெரியவர்கள்
இப்பழக்கத்தை ஏற்படுத்தினர்.

சமயசின்னம் : திருநீர், சந்தனம், குங்குமம், திருமண் ஆகியவை

"ஆரோக்ய வாழ்வுக்கு நெற்றியில் சமயச்சின்னம் வைப்பது மிக அவசியம்".

[copied from WA]